சனி, 16 ஜூலை, 2016

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 6.

ஒரு பூனையின்
செயல்பாட்டுடனே
மனம் வாழ்கிறது
பொந்தில் புகுந்து கொள்ளும்
எலியை துரத்தியே
களைக்கிறது பூனை
எலியின் ருசியை
எப்போதேனும்
ருசித்து விடமுடியும்
என்ற ஏக்கத்தில் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக